இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம்
Source: Dinakaran
Author: Karthik Yash
ராமேஸ்வரம்: இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரையும், விசைப்படகையும் விடுவிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.