இலங்கை பற்றி ஜெய்சங்கர் சிந்தித்து பேசவேண்டும்: ப.சிதம்பரம்
Source: Dinakaran
சென்னை: இலங்கை பற்றி வெளியுறவு அமைச்சரும் மற்றவர்களும் சிந்தித்து பேச வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். இந்தியா - இலங்கை உறவில் உரசல் ஏற்படுத்தும் வகையில் பேசிவிடக்கூடாது என்று ப.சிதம்பரம் அறிவுரை வழங்கினார்.